தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கபீர் தாசர்/எப்போதும் வேலை செய்!

எப்போதும் வேலை செய்!

எப்போதும் வேலை செய்!


ADDED : ஜூலை 31, 2014 05:07 PM

Google News

ADDED : ஜூலை 31, 2014 05:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையைப் போன்ற தவம் இல்லை. பொய்யைப் போல பாவம் இல்லை.

* கடவுளை நம்பிக்கையோடு வழிபடு. எல்லா நன்மையும் உனக்கு அடிமைப்பெண்ணாக காத்து நிற்கும்.

* கடவுளை நம்பாவிட்டால், தெய்வத்தன்மை கொண்ட மனிதர்களையாவது நம்பு.

* சுடுசொற்கள் அம்பு போன்றவை. அவை காது வழியாகச் சென்று உடல் முழுவதையும் குத்தி ரணப்படுத்துகின்றன.

* எப்போதும் வேலையில் ஈடுபடு. ஆனால், எல்லா வேலையில் இருந்து விலகி நிற்கவும் பழகிக்கொள்.

- கபீர்தாசர்



Trending





      Dinamalar
      Follow us